புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா உங்களை வரவேற்கின்றது . எமது சங்கமானது 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை செயல்ப்பட்டுக்கொண்டிருக்கின்றது. வருடம் தோறும் பொதுக்கூட்டம் நடத்தி தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் வட்டார உறுப்பினர்கள் தெரிவு செய்து அந்த நிர்வாக சபை உறுப்பினர்கள் எமது சங்கத்தை வழிநடத்தி எமது தாய் மண்ணுக்காகவும் சேவை செய்து கொண்டு வருகின்றது. நமது சங்கம் உங்களின் வளர்ச்சியையும் கல்வி ஊக்குவிப்பு கால்நடை பராமரிப்பு, நலிந்தோர்க்கு உதவி போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.
கனடாவிலும் ஒன்றுகூடல் மற்றும் பூவரசம் பொழுது ஆகிய நிகழ்வுகள் செய்து எமது மக்களை ஒன்று கூட்டி மகிழ்வடைகின்றது .