27ம் ஆண்டின் வருடாந்த ஒன்றுகூடல்
11 Aug 2023
6 August 2023 அன்று நடைபெற்ற எமது புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 27ம் ஆண்டின் வருடாந்த ஒன்றுகூடலிற்க்கு Toronto மற்றும் இதர மாநிலங்களிலிருந்து மட்மல்லாமல் உலகின் பல நாடுகளிலிருந்தும் எமது ஒன்றுகூடலிற்க்கு வந்து சிறப்பித்த அனைத்து மக்களுக்கும் அனைத்து வர்த்த பெருமக்களுக்கு மற்றும் விளையாட்டுப்போட்டிகளை திறம்பட நடாத்திய அனைத்து உறுப்பினர்களுக்கும் உணவுச்சாவடியில் காலை உணவு,மதியம் சமைத்து உணவு பரிமாறியவர்கள்,grill உணவு பரிமாறிய அனைத்து உள்ளங்களுக்கும் பதிவகத்தில் பணியாற்றிய தொண்டர்களுக்கும்
வாகனசேவை,printing சேவை,விற்பனை சாவடியில் பணிபுரிந்த அன்புள்ளங்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள், உணவு அனுசரணை,அதிர்ஷ்டலாப அனுசரணை வழங்கியோர் அனைவருக்கும் அனைத்து தேவைகளிலும் சேவை புறிந்த நல்லுள்ளங்களுக்கும் கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நன்றியினை தெரிவித்து கொள்கிறது