சிநேகம் 2022
4 Dec 2022
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினர் நடாத்திய "சிநேகம் 2022" நிகழ்வானது நேற்று மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே இருந்த காரணத்தினால் மண்டபம் நிறைந்த மக்கள் குழுமியிருக்க, தரமான கலை நிகழ்வுகள் மற்றும் சுவை மிகுந்த இராப்போசனத்துடன் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுற்றது