புங்குடுதீவு பாடசாலைகளில் சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு
22 Jan 2023
கடந்த காலங்களில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல புலமைப்பரிசில் திட்டங்களை அமுல்படுத்தி வந்திருக்கின்றோம்.
அந்த
வகையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளை இந்த மாணவர்களை வாழ்த்தி, ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பு..