புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா வருடாந்த பொதுக்கூட்டம் இனிதே நடைபெற்ற முடிந்தது 100 melfordDr #1ல் நடைபெற்றது
கடந்த ஆண்டு தலைவர் செயலாளர் அவரவர் அறிக்கை சமர்ப்பித்து பின் பொருளாளர் கடந்த ஆண்டு கணக்கறிக்கை சமர்ப்பித்து 27ஆயிரம் கனேடியன் டாலருக்கும் மேலான தொகையினை வங்கியில் வைப்பிட்டு இனிதே கணக்க வைக்க கணக்கு அறிக்கை முடிந்தது பின்னர் புதிய நிர்வாக சபை தேர்வு நடைபெற்றது
கடந்த ஆண்டு தலைவர் செயலாளர் பொருளாளராக செயல்பட்ட அம்முவரும் மீண்டும் அதே பதவிகளில் தெரிவு செய்யப்பட்டு நடப்பாண்டு நிர்வாகத்தினை கொண்டு செல்ல பொதுச் சபையினர் அங்கீகாரம் அளித்து புதிய நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்து கூட்டம் இனிதே நடைபெற்ற முடிந்தது.
கீழே உள்ளோர் புதிய நிர்வாக சபை தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க நடப்பாண்டிற்கான(2023/2024) புதிய நிர்வாக சபையினரின் விபரம்:
தலைவர்: திரு. ஸ்ரீநிகேதன் பாலசிங்கம்
செயலாளர்: திரு. பகீரதன் அரியபுத்திரன்
பொருளாளர்: திரு. பகீரதன் நாகேசு
உபதலைவர்: திரு. உதயராஜா குணராஜா
உபசெயலாளர்: திருமதி. சந்திரா அன்பழகன்
நிர்வாகசபையினர்:
திரு. சோம.சச்சிதானந்தன் வட்டாரம் 1
திருமதி. கேசவராணி சிவராஜா வட்டாரம் 2
திரு. சத்தியசீலன் கதிர்காமு வட்டாரம் 3
திரு. பிரபாகர் சண்முகநாதன் வட்டாரம் 4
திரு. ரவீந்திரன் செல்லத்துரை வட்டாரம் 5
திரு. தவா ஆறுமுகம் வட்டாரம் 6
திரு. குகனேசன் கணபதிப்பிள்ளை வட்டாரம் 7
திரு. பாஸ்கரன் கந்தையா வட்டாரம் 8
திரு. கைலேஸ் கோபால் வட்டாரம் 9
திரு. நித்தியானந்தன் சுப்பிரமணியம் வட்டாரம் 10
திரு. உமாசங்கர் கனகரட்ணம் வட்டாரம் 11
திரு. குமார் தில்லைநாதன் வட்டாரம் 12
விசேட நிர்வாகசபை உறுப்பினர்கள்
திருமதி. செல்வி குமரன்
திருமதி. கவிதா செந்தில்
திரு. வில்வ மோகன்
திரு. கிருபானந்தன் ஆறுமுகம்
திரு. குகனேந்திரன் பத்மநாதன்
போசகர்கள்:
சிவசிறி பஞ்சாட்சர கிருஸ்ணராஜா குருக்கள்
திரு. நடா உதயன்
திரு. சதானந்தலிங்கம் சங்கரலிங்கம்
திரு. மதியழகன் கந்தையா