நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் ஒன்றுகூடி மகிழ ஓர் நல்ல தருணம்.
வாருங்கள்! எம்மண்ணின் மகத்தான நினைவுகளைச் சுமந்த வண்ணம் ஒன்றுகூடுவோம்.
"சிநேகம் 2022" வாழ்வின் அழகிய தருணமாகி, உறவுகளின் சங்கமமாகி முத்தாய்ப்பு நிகழ்வாக அமையட்டும்.
நீண்ட இடைவெளியின் பின்னர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள "பூவரசம் பொழுது 2023" நிகழ்விற்கான முன்னோட்ட நிகழ்வாக "சிநேகம் 2022" நடைபெறவுள்ளது.
அனைவரும் கலந்து சிறப்பியுங்கள்.
இவ்வண்ணம்,
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா
கார்த்திகை 13, 2022