ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம் posacanada@gmail.com 647-547-0781
Memorial

In our hearts forever

திரு அருள்தாசன் யேசுதாசன் (அருள், ஜோன்சன்)

Category :
Announcement

DOB: 1966-12-19 DOD: 2022-06-05

-யோவான்: 11:25யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்தாசன் யேசுதாசன் அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுவாந்தக்குரூஸ் யேசுதாசன், பெலிசிற்றம்மா(கனகமணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பீற்றர் பொங்கலன்(கிப்சலா தச்சுத்தொழிற்சாலை- யாழ்ப்பாணம்), அன்ரனி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,கிப்சலா அவர்களின் அன்புக் கணவரும்,ஜெனிபர் அவர்களின் அன்புத் தந்தையும்,சேவியர், லில்லி, ஜெனோவா, டயஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கனிஸ்ரா, றகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

0 Comment

Social Share
fb twt wa

Post Comments

Pungudutivu Old Student's Association Committee Members

Join as a member or committee member with pungudutivu old school association. We are always waiting for your response.

Join With Us

Become a member to serve punguditivu world

Please fill up your details below

We are always waiting for your helping hands, human service is the greatest religion

Sponsors

fac

Sponsors

Sponsor 2

Sponsors

Sponsor 1