திரு முத்துத்தம்பி திருக்குமரன் (திரு)
புங்குடுதீவு-2(பிறந்த இடம்) Brampton, Canada
மண்ணில் மதிப்பொடு மலர்ந்து
வளமாய் இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
விண்ணில் கலந்துவிட்ட எம் மண்ணின் உறவே
கண்ணில் நீர் சுமந்து உன் காலடியில்
எங்கள் கண்ணீர் அஞ்சலியை
காணிக்கையாக்குகிறோம்!
அன்னாரின் இழப்பால் கலங்கி நிற்கும் குடும்பத்தினர், உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன்
இத்துயர்பகிர்வில் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கமும்
இணைந்து நிற்கின்றது...